×

மேட்டூர் அணையின் நீர்வரத்து 27,077 கன அடியாக குறைந்தது

சேலம்: மேட்டூர் அணையின் நீர்வரத்து 35,000 கன அடியில் இருந்து 27,077 கன அடியாக குறைந்துள்ளது. பாசனத்துக்காக அணையில் இருந்து டெல்டாவுக்கு 20,000 கிழக்கு, மேற்கு கால்வாய்க்கு 850 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.02 அடியாகவும், நீர் இருப்பு 64.86 டி.எம்.சியாகவும் இருக்கிறது.


Tags : Mettur Dam , The discharge of Mettur Dam was reduced to 27,077 cubic feet
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90 கனஅடி