×

கோவை விமான நிலையத்தில் கழிவறையில் இருந்து 6 துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுப்பு

கோவை: கோவை விமான நிலையத்தில் கழிவறையில் இருந்து 6 துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கழிவறையை சுத்தம் செய்த போது கிடைத்த தோட்டாக்களை பறிமுதல் செய்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Coimbatore airport , 6 bullets found in toilet at Coimbatore airport
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...