எஸ்.பி.பி. உடனான நினைவுகள் விலைமதிப்பற்றவை, மறக்க முடியாதவை: அனிருத்

சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு இசையமைப்பாளர் அனிருத் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்திவிட்டு தேசத்தில் குரல் மறைந்துவிட்டது. எஸ்.பி.பி. உடனான நினைவுகள் விலைமதிப்பற்றவை, மறக்க முடியாதவை என கூறினார்.

Related Stories:

>