சென்னை மறைந்த எஸ்.பி.பி.யின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது dotcom@dinakaran.com(Editor) | Sep 25, 2020 எஸ்.பி.பி. குடியிருப்பு நுங்கம்பாக்கம் சென்னை: மறைந்த எஸ்.பி.பி.யின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.பி. உடலுக்கு திரளானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பணப்பட்டுவாடா புகார் மீது உரிய நடவடிக்கை: ரூ.50,000-க்கு அதிகமாக வைத்திருந்தால் ஆவணங்கள் காண்பிக்க வேண்டும்: தமிழக தேர்தல் அதிகாரி பேட்டி.!!!
பாலியல் தொல்லை தந்த டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது புகார் தர சென்னை வந்த பெண் எஸ்.பி. தடுக்கப்பட்ட விவகாரம் : மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!!
ரியல் எஸ்டேட் துறையில் ஊழல் தலைவிரித்தாடுகிறது... தடுக்க தவறிய அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்.!!!!
அரசு கல்வி நிலையங்களில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா பேரவையில் நிறைவேற்றம்..!!
நக்சல்களின் கண்ணிவெடி தாக்குதலில் வீரமரணம் எய்திய தமிழக ராணுவ வீரர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் : முதல்வர் பழனிசாமி
கடன் வாங்காத மாநிலமே இல்லை: பல்வேறு சோதனைகளைத் தாண்டி 4 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளேன்...முதல்வர் பழனிசாமி பேட்டி.!!!
மேலதிகாரி மீது பாலியல் துன்புறுத்தல் புகாரளித்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டுவதா?: கனிமொழி கண்டனம்
தீரன் சின்னமலை படைத்தளபதி வீரன் பொல்லானுக்கு சிலையுடன் மணிமண்டபம் அமைக்க அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 55 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!!