×

எஸ்.பி.பி. மறைவால் இசை உலகில் மிகப்பெரிய வெற்றிடம்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இரங்கல்

சென்னை: எஸ்.பி.பி. மறைவால் இசை உலகில் மிகப்பெரிய வெற்றிடத்தில் ஏற்படுத்தி உள்ளது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவரது மறைவுக்கு பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Tags : SBP ,Ashok Gelad ,world ,Maraival ,Rajasthan , SPB , Deceased, Chief Minister of Rajasthan, Ashok Gelad, condolences
× RELATED எஸ்.பி.பி அவர்களின் கோடிக்கணக்கான ரசிகைகளில் நானும் ஒருத்தி...