×

'மறைந்தது பாடும் நிலா'எஸ்.பி.பி. மறைவுக்கு திமுக எம்.பி. கனிமொழி இரங்கல்

சென்னை: பல்வேறு மொழிகளில் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்திய குரல், இன்று அமைதியாகிவிட்டது என்று எஸ்.பி.பி. மறைவுக்கு திமுக எம்.பி. கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்தது பாடும் நிலா 50 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்திய குரல் நிரப்பமுடியாத அமைதியாகிவிட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : SBP ,DMK ,Kanimozhi ,death , SPB, Closing, MP. Kanimozhi, condolence
× RELATED சமஸ்கிருதத்தில் பதவியேற்ற இந்திய வம்சாவளி எம்.பி.