இந்திய இசை அதன் குரல்களில் ஒன்றை இழந்துவிட்டது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

டெல்லி: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய இசை அதன் குரல்களில் ஒன்றை இழந்துவிட்டது என கூறினார்.

Related Stories:

>