பொன்மாலை பொழுது அஸ்தமனமாகிவிட்டது; சங்கீத ஜாதிமுல்லை வாடிவிட்டது!: எஸ்.பி.பி. மறைவுக்கு வைரமுத்து கவிதாஞ்சலி

சென்னை: அரை நூற்றாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தியவர் எஸ்.பி.பி. என எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவுக்கு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். பொன்மாலை பொழுது அஸ்தமனமாகிவிட்டது என்று வைரமுத்து கண்ணீருடன் கவிதாஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் சங்கீத ஜாதிமுல்லை வாடிவிட்டது என்றும் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். காலம் தந்த பெரும் பாடகர்களில் எஸ்.பி.பி.யும் ஒருவர் என்று வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.

Related Stories:

>