×

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணிய மறைவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்

டெல்லி: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பி.யின் பல்வேறு பாடல்கள் பல்வேறு மொழிகளிலும் லட்சக்கணக்கான இட்சக்கணக்கான இதயங்களை தொட்டது. எஸ்.பி.யை. இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என கூறினார்.


Tags : Rahul Gandhi ,Congress ,SB Balasubramaniam ,death , Former Congress President Rahul Gandhi mourns the death of playback singer SB Balasubramanian
× RELATED நாடு முக்கியமான கட்டத்தில் உள்ளது;...