×

கோவை ராஜாவாய்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது!

கோவை: கோவை ராஜாவாய்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. முத்தண்ணன் குளத்தின் உபரி நீர் ராஜகால்வாய் வழியாக சென்ற நிலையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. பழனிசாமி காலணிக்குள் புகுந்த வெள்ள நீரால் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.


Tags : houses ,Coimbatore ,Rajavaikal , Coimbatore Rajavaikal, blockage, house, flood
× RELATED சிவகிரியில் மழைக்கு இடிந்த வீடுகளை தாசில்தார் ஆய்வு