×

அதிக வேகத்தில் சூறைக்காற்று, அலைகள் சீற்றத்தால் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை: இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். குளச்சல் முதல் தனுஷ்கோடி இடையே நாளை நள்ளிரவு வரை கடல் அலைகள் 3.6 மீட்டர் உயரம் வரை எழும். அதிக வேகத்தில் சூறைக்காற்று, அலைகள் சீற்றத்தால் மீனவர்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags : sea ,fishermen ,storms , Storm, waves, sea, fisherman, warning
× RELATED கடலாடியில் களை கட்டிய தசரா