போதைப்பொருள் விவகாரம்: நடிகை ரகுல் பிரீத் சிங் மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் ஆஜர்..!!

மும்பை: நடிகை ரகுல் பிரீத் சிங் மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை ரகுல் பிரீத் சிங்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டது. நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலி கான், ஸ்ரத்தா கபூருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories:

>