×

அண்ணா பல்கலை.யில் இருந்து பிரிக்கப்படும் பல்கலை.க்கு அண்ணா பல்கலை என பெயர் வைப்பது அநீதி: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பெயரை மாற்றுவதற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலை.யில் இருந்து பிரிக்கப்படும் பல்கலை.க்கு அண்ணா பல்கலை என பெயர் வைப்பது அநீதி எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஒருமை பல்கலைக்கழகமாக உள்ள மூல பல்கலை.யான அண்ணா பல்கலைக்கழக பெயரை மாற்றக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : university ,Anna University ,Ramdas , Anna University, Name, Injustice, P.M.K. Founder Ramdas
× RELATED உலக அளவில் முதல் 200 பல்கலைக்கழகங்களில்...