×

காஷ்மீர் அனந்தநாக் அருகே லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

அனந்தநாக : ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பகுதியில் இரண்டு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வீரர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று வழக்கமான பாதுகாப்பு பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்த போது மறைந்து இருந்து துப்பாக்கிசூடு நடத்திய தீவிரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் தாக்கியதில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும்  தேடுதல் வேட்டை தொடருவதாக பாதுகாப்புப்படை அறிவித்துள்ளது.

Tags : Lashkar ,militants ,Kashmir ,Anantnag , Kashmir Anantnag, Lashkar-e-Taiba, militants, 2 shot dead
× RELATED லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த முகமது காசிம் குஜ்ஜார் தீவிரவாதியாக அறிவிப்பு