×

மீண்டும் அதிகரிக்க தொடங்கிய தங்கம் விலை!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ரூ.38,440க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,805க்கும் சவரன் ரூ.38,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.63.10க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , Chennai, Jewelery Gold, Sauran, rose by Rs 328 to Rs 38,440
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...