×

பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் RCB அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிப்பு

பெங்களூரு : பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Virat Kohli ,RCB , RCB team, captain, Virat Kohli, Rs 12 lakh, fined, fined
× RELATED எங்கள் பந்துவீச்சு பயனுள்ளதாக இல்லை: கேப்டன் விராட் கோஹ்லி பேட்டி