×

பீகார் சட்டசபை தேர்தல் தேதி இன்று நண்பகல் 12.30 மணிக்கு அறிவிப்பு!!

டெல்லி : பீகார் சட்டசபை தேர்தல் தேதி இன்று நண்பகல் 12.30 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. டெல்லியில் இன்று மதியம் 12.30க்கு தேர்தல் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிக்கிறார்.  அதேபோல் தமிழகத்தில் காலியாக உள்ள எம்பி, எம்எல்ஏ தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒரு நாடாளுமன்ற தொகுதி, 3 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Bihar Assembly Election , Bihar, Assembly, Election, Date, Announcement
× RELATED பீகார் சட்டமன்ற தேர்தல்: அக்.23-ம் தேதி...