நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களிடம் பிரதமர் மோடி இன்று உரை

டெல்லி : நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களிடம் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்.காலை 11 மணிக்கு காணொளி மூலம் பாஜக தொண்டர்களிடம் மோடி உரை நிகழ்த்த உள்ளார்.

Related Stories:

>