சென்னை : பொறியியல் தரவரிசைப் பட்டியல் 28ம் தேதி வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாததால் இன்று வெளியிடப்பட வேண்டிய தரவரிசை பட்டியல் தேதி மாற்றம் செய்யப்பட்டு 28ம் தேதி மாலை வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.