×

பாடகர் எஸ்.பி.யின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு: மருத்துவமனை விரைந்தார் கமல்ஹாசன்

சென்னை: பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் கமல்ஹாசன் மருத்துவமனை விரைந்தார். கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பி. உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எஸ்.பி.பி.க்கு அதிகப்படியான உயிர் காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் கமல்ஹாசன் மருத்துவமனை விரைந்தார்.


Tags : Singer SB ,hospital ,Kamal Haasan , Singer SB's health deteriorates: Kamal Haasan rushes to hospital
× RELATED ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. பூங்கோதை...