×

கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் பட்டியலை சிபிசிஐடி காவல்துறையிடம் ஒப்படைத்தது வேளாண்துறை

சென்னை: கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் பட்டியலை சிபிசிஐடி காவல்துறையிடம் வேளாண்துறை ஒப்படைத்தது. கிசான் திட்டத்தில் மோசடியாக பணம் பெற்ற போலி நபர்களின் பட்டியலை பிசிஐடி காவல்துறையிடம் வேளாண்துறை ஒப்படைத்தது. கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.Tags : CPCIT Police , CBCID hands over list of those involved in Kisan scam to Agriculture
× RELATED வேளாண் கமிஷன் அமைக்கப்படுமா?