×

சென்னையில் மேலும் 1089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.59 லட்சத்தை கடந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 1089 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 159683-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Chennai , Another 1089 people in Chennai have been diagnosed with corona infection
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...