விஜயகாந்தின் துணிச்சல் நோயிலிருந்து அவரை மீட்டெடுக்கும்.: வைரமுத்து ட்வீட்

சென்னை: விஜயகாந்த் துணிச்சலும், மதுரைக்காரன் என்று கருதும் மன உறுதியும் நோயிலிருந்து மீட்டெடுக்கும் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். மருத்துவத்தின் உறுதுணையும் கொரோனா பாதிப்பில் இருந்து விஜயகாந்தை மீட்டெடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories:

>