மத்திய அரசு அமைத்துள்ள குழு பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் இல்லை.: சு.வெங்கடேசன்

சென்னை: இந்திய வரலாறு, தொன்மையை ஆராய அமைத்த குழுவை மத்திய அரசு கலைக்கவேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார். மத்திய அரசு அமைத்த குழுவில் தென்னிந்தியா, சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகள் இல்லை . மேலும் இந்திய பன்முகத்தன்மை கொண்ட வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் குழு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>