ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் நெஞ்சுவலியால் காலமானார்

மும்பை: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ்(59) நெஞ்சுவலியால் காலமாகியுள்ளார். மும்பை தனியார் ஓட்டலில் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார். 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,631 ரன்களை  டீன் ஜோன்ஸ் குவித்துள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 11 சதங்கள் மற்றும் 14 அரை சதங்களை இவர் விலகியுள்ளார்.

Related Stories:

>