×

நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ்-ஹேமலதா அமர்வு மறுப்பு

சென்னை: நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ்-ஹேமலதா அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. வேறு அமர்வுக்கு வழக்கை மாற்றும்படி உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக ஆலோசனையை இரு தரப்பும் ஏற்க மறுத்ததால் வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்துள்ளது.

Tags : judges ,High Court ,session ,Sundaresh-Hemalatha ,union election , Casting Association Election, Case, High Court Judge, Denial
× RELATED ராஜினாமா செய்யாமல் வேட்புமனு தாக்கல்...