தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். விஜயகாந்தின் உடல்நிலை குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் சுதீஷிடம் நடிகர் ரஜினிகாந்த் கேட்டறிந்தார். சுதீஷிடம் நடிகர் சத்யராஜூம் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

Related Stories:

>