×

கோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டு ஜனவரிக்கு ஒத்திவைப்பு

கோவா: நவம்பரில் நடைபெறவிருந்த 51-வது கோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டு ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 20-28-ல் நடைபெறவிருந்த கோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டு ஜனவரி 16 முதல் 24 வரை நடைபெறும் என அறிவித்துள்ளனர்.


Tags : Goa International Film Festival , Goa International Film Festival postponed to January next year
× RELATED பீகாரில் கோரக்பூர் - கொல்கத்தா சிறப்பு...