×

சேலத்தில் இணையதள சேவை முடங்கியதால் மாணவர்கள் தவிப்பு

சேலம்: ஆத்தூரில் இணையதள சேவை முடங்கியதால் ஆன்லைன் தேர்வெழுதும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு எழுத முடியாமல் தவித்து வருகின்றனர்.


Tags : Salem , Students suffer as internet service is down in Salem
× RELATED சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை