×

பிட் இந்தியா இயக்கத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியுடன் பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: பிட் இந்தியா இயக்கத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியுடன் பிரதமர் மோடி பேசினார். துபாயில் உள்ள கோலியுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாடினார். உடற்பயிறசியை ஒருபோதும் விட மாட்டேன் என விராட் கோலி கூறினார்.


Tags : Modi ,Virat Kohli ,Indian ,Pit India , Pit India, Virat Kohli, Prime Minister Modi, Speech
× RELATED அமெரிக்க நாட்டு இரு அமைச்சர்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு