×

மத்திய ரயில்வே துறை இணை அமைச்சருக்கு மத்திய அமைச்சரவை இரங்கல்

டெல்லி: மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மறைவுக்கு மத்திய அமைச்சரவை இரங்கல் தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சரவைகூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.


Tags : Union Cabinet ,Union Railway Minister , Union Cabinet condoles with Union Railway Minister
× RELATED டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்