செப்.27-ம் தேதி சென்னை கோயம்பேடு காய்கறி அங்காடி திறக்கப்பட உள்ளது: சிஎம்டிஏ உறுப்பினர்கள் ஆய்வு

சென்னை: செப்.27-ம் தேதி சென்னை கோயம்பேடு காய்கறி அங்காடி திறக்கப்பட உள்ளது என கூறப்படுகிறது. கோயம்பேடு காய்கறி சந்தை திறக்கப்பட உள்ள நிலையில் சிஎம்டிஏ உறுப்பினர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். கொரோனா பரவல் அதிகம் இருந்ததால் கோயம்பேடு சந்தை மூடப்பட்டது.

Related Stories:

>