×

அதிமுக-வில் புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கு தடைகோரிய வழக்கு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக-வில் புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கு தடைகோரிய வழக்கை 4 வாரங்களுக்கு ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. மனுதாரரான வழக்கறிஞர் சூர்யமூர்த்தி விசாரணைக்கு ஆஜராகாததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


Tags : AIADMK ,executives , Postponement of case seeking ban on appointment of new executives in AIADMK
× RELATED அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் நியமனம்