×

மு.க.ஸ்டாலினை பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோர் சந்திப்பு

சென்னை: சென்னையில் பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளனர். நீதிமன்றம் மீளம் ரூ.20 லட்சம் நிவாரணம் பெற்றுத்தந்த ஸ்டாலினுக்கு சுபஸ்ரீ பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.


Tags : parents ,Subasree ,MK Stalin , Meeting with the parents of Subasree who died when the banner of MK Stalin fell
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...