×

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார். விஜயகாந்தின் உடல்நிலை குறித்து பிரேமலதாவிடம் தொலைபேசி வாயிலாக விசாரித்ததாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.


Tags : Edappadi Palanisamy ,Vijayakanth ,Temujin , Vijayakanth, Health, Health, Chief Palanisamy
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...