×

டெல்லி கர்கர்துமா பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் தீவிபத்து

டெல்லி: டெல்லி கர்கர்துமா பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.  அதித்யா மாலின் 2-வது மாடியில் ஏற்பட்ட தீவிபத்தை கட்டுப்படுத்த 8 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளது. சேதங்கள் குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை.


Tags : fire ,complex ,Delhi ,area ,Karkartuma , A fire broke out in a commercial complex in the Karkartuma area of Delhi
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்