×

நாமக்கல்லில் கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் நகைக்கடைகள் மூடல்

நாமக்கல்: கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் நாமக்கல் நகரில் உள்ள 70 நகைக்கடைகள் மூடப்பட்டுள்ளது. நகை வியாபாரிகள் சங்கத்தின் அறிவுறுத்தலை அடுத்து 27-ம் தேதி வரை கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : jewelry store ,spread ,Namakkal , The first jewelry store closes today to prevent the spread of corona in Namakkal
× RELATED நகை கடையில் கொள்ளை முயற்சி