×

சென்னை அடுத்து திருமுடிவாக்கம் சிப்காட்டில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

திருமுடிவாக்கம்: சென்னை அடுத்து திருமுடிவாக்கம் சிப்காட்டில் பகுதியில் உள்ள முருகன் எனபவரின் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை ஏற்பட்டுள்ளது. எனவே தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 


Tags : fire ,godown ,Chennai ,Thirumudivakkam Chipkat , Chennai, Thirumudivakkam, Chipkot, Plastic Cotton, Fire
× RELATED தஞ்சை பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து