தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டும்.: ஓபிஎஸ் வாழ்த்து

சென்னை: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். விரைவில் பூரண குணமடைந்து இயல்புநிலை திரும்பிட இறைவனை வேண்டுகிறேன்.

Related Stories: