×

மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மறைவுக்கு திமுக எம்.பி. கனிமொழி இரங்கல்

டெல்லி: மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மறைவுக்கு திமுக எம்.பி. கனிமொழி இரங்கல் தெரிவித்தார். சுரேஷ் அங்காடி மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் ஒரு இழப்பாகும் என கூறினார்.


Tags : Suresh Angadi Kanimozhi ,DMK ,death , DMK MP,death, Union Minister ,Suresh Angadi , Kanimozhi
× RELATED லடாக் பகுதியில் உயிரிழந்த ராணுவ வீரர்...