×

மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

டெல்லி: மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். கொரோனாவால் உயரிழந்த சுரேஷ் அங்காடியின் குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்தார்.


Tags : Suresh Angadi ,Stalin ,death , Union Minister Suresh Angadi, Death, Stalin, Funeral
× RELATED செங்கோட்டுவேல் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்