×

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் பகுதிகளில் நிலநடுக்கம்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.3ஆகவும், காபூலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.2ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது .Tags : Earthquake ,Islamabad ,Pakistan ,Kabul ,Afghanistan , Pakistan, Islamabad, Afghanistan, Kabul, earthquake
× RELATED மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூரில் 3.5 ரிக்டர் அளவில் நில அதிர்வு