×

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மாணவர்கள், பெற்றோரிடம் நிபுணர் குழு கருத்து கேட்கிறது!!


சென்னை : புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மாணவர்கள், பெற்றோரிடம் நிபுணர் குழு கருத்து கேட்கிறது. உயர்கல்வித்துறை முதன்மை செயலர் அபூர்வா தலைமையில் காணொலியில் இன்று கருத்துக் கேட்பு கூட்டம் நடக்கிறது.Tags : expert panel ,implementation ,parents , New Education Policy, Students, Parents, Expert Panel, Opinion
× RELATED தேசிய கல்வி கொள்கை செயல்படுத்துவது...