×

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Vijaykanth ,Temujin , Coronavirus confirmed for Temujin leader Vijaykanth
× RELATED விஜயகாந்தின் உடல் நிலை குறித்து...