×

சாத்தான்குளம் வாலிபர் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

நெல்லை: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த வியாபாரி செல்வன் (35),  சொத்து தகராறில் கடந்த 17ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அதிமுக மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் திருமணவேல் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதையடுத்து, நேற்று அவர்களிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன. உடனடியாக அவர்கள் விசாரணையை தொடங்கினர்.


Tags : probe ,CBCID ,Sathankulam , CBCID probe into Sathankulam youth murder case begins
× RELATED தமிழக போலீசுக்கு உபகரணங்கள்...