×

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார்

டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார். செப். 11-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.


Tags : Suresh Angadi ,Corona ,epidemic , Union Railway Minister Suresh Angadi, who was affected by the Corona epidemic, has passed away
× RELATED கொரோனா தொற்றால் பக்தர்கள் இன்றி...