×

தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட மகாராஷ்டிரா, உ.பி., கர்நாடகா, ஆந்திரா, டெல்லி., பஞ்சாப் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். கொரோனா தடுப்புக்காக தமிழக அரசு ஏற்கனவே கோரிய ரூ.9,000 கோடியை வழங்க வலியுறுத்த வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது.

Tags : Modi ,state chief ministers ,Palanisamy ,Tamil Nadu , Chief Minister Palanisamy, Prime Minister Modi, consultation
× RELATED இரு மாநில முதல்வர்கள் முயற்சியால்...