×

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை எதிர்த்து நாடாளுமன்றம் முன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

டெல்லி: மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை எதிர்த்து நாடாளுமன்றத்தின் காந்தி சிலை அருகே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ், திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags : MPs ,Opposition ,parliament ,government , Federal Government, Agriculture Bill, Opposition MPs, Struggle
× RELATED பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்த 44...