×

சாத்தான்குளம் கொலை வழக்கு: கோவில்பட்டி சிறையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு

கோவில்பட்டி: சாத்தான்குளம் வியாபாரிகள் அடைக்கப்பட்டிருந்த கோவில்பட்டி சிறையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். டெல்லியில் இருந்து வந்துள்ள தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகளும் சிறையில் ஆய்வு நடத்துகின்றனர்.


Tags : Sathankulam ,experts ,jail ,Kovilpatti , Sathankulam murder case: Forensic experts study at Kovilpatti jail
× RELATED சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில்...