×

ஆந்திராவில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 45 பேர் உயிரிழப்பு

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 45 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 5,506-ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இன்று புதிதாக 7,228 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 6,46,530-ஆக அதிகரித்துள்ளது.

Tags : Andhra Pradesh , Andhra, Corona
× RELATED ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி